tncsc jobs வேலைவாய்ப்புகள் – விழுப்புரம்..!ஏராளமான பணியிடங்கள்..!

1 min read
tncsc jobs-vidiyarseithigal.com

tncsc jobs

TNCSC தமிழ்நாடு நுகர்பொருள் மற்றும் வாணிபக் கழக காலியாக பணியிடங்கள் குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் படி விழுப்புரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள காலிபணியிங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. எழுத்தர் மற்றும் பாதுகாவலர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.

நிறுவனம்– Tamilnadu Civil Supplies Corporation

பதவி- எழுத்தர்  மற்றும் பாதுகாவலர்

காலிபணியிடங்கள்– 156

பணியிடம் – விழுப்புரம்

விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்

பதவி மற்றும் எண்ணிக்கை:

Record clerk– 78 சம்பளம் – ரூ.6549

Security- 78 சம்பளம் – ரூ6408

TNCSC வேலைவாய்ப்புகள்- திருவண்ணாமலை..பல்வேறு பணியிடங்கள்..!

கல்விதகுதி:

Record clerk- அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Security- அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு – 18 முதல் 37 வரை

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் Offline முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் TNCSC விழுப்புரம் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெறலாம்.

அதிகாரப்பூர்வ விளம்பரத்தை முழுமையாகப் படியுங்கள்.

எந்தத் தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

Address: மண்டல மேலாளர்மண்டலம் அலுவலகம், No.1 ஹாஸ்பிட்டல் ரோடுவிழுப்புரம் – 605 602 

விண்ணப்பிக்க கட்டணம் – இல்லை

விண்ணப்பிக்க கடைசி நாள்– 15.11.2021

தேர்வு முறை – interview

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttp://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/11/villupuram.jpg

இணையதள முகவரிhttp://www.tncsc.tn.gov.in/

தொடர் tncsc jobs போன்ற வேலைவாய்ப்பு செய்திகளுக்கு நம் பக்கத்தை பின் தொடரவும்.

Spread the love
x