debit and credit card meaning tamil; என்ன வித்தியாசம் இருக்குனு பாருங்க..!

1 min read
debit and credit card meaning tamil-vidiyarseithigal.com

debit and credit card meaning tamil

தொழிநுட்ப வளர வளர பணத்தின் தன்மையும் மாறி கொண்டே உள்ளது. முதலில் சில்லரையாக இருந்த பணம் பின்பு நோட்டாக மாறியது. பின் கார்டாக மாறியது. அதன் பின் செல்போனில் இருந்து ஒருவருக்கு நேரடியாக பணம் அனுப்பும் அளவுக்கு மாறியுள்ளது. வருங்காலம் எப்படி இருக்கும் எண்ணிபார்க்க முடியாத அளவு மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கும் முன் இருந்தே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இருந்து வருகிறது. இன்றளவும் பலருக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் வித்தியாசம் கண்டுபிடிக்க கடினமாக ஒன்றாக தான் உள்ளது. உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் நபர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

debit and credit card meaning tamil-vidiyarseithigal.com

debit and credit card meaning tamil

கடந்த ஆண்டு முதல் தற்போத் வரை சுமார் 10 கோடிக்கும் அதிகமான் வங்கி கணக்குகள் தொடங்கபட்டு அவர்கள் அனைவருக்கும் டெபிட் கார்ட் வழங்க்பட்டுள்ளது. ஒருவர் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கும் போது அவருக்கு வங்கியில் இருந்து ஒரு கார்ட் வழங்கபடும். அதுவே டெபிட் கார்ட் ஆகும். இதனை பயன்படுத்தி அந்த நபர் வங்கியில் இருந்து நேரடியாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்.

credit card in tamil: Credit card பயன்கள் இவ்வளவுவா? இது தெரியாமா போச்சே..!

டெபிட் கார்ட் பயன்பாட்டை ஒப்பிட்டு பார்த்தால் கிரெடிட் கார்ட் பயன்பாடு முற்றிலும் மாறுப்பட்டது. டெபிட் கார்ட் பெற்றவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்சவரம்பாக அறிவித்திருக்கும். உதராணமாக ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் உச்சவரம்பாக அறிவிக்கபட்டு இருந்தால் அவர் அந்த தொகை வரை வங்கிக்கு பணம் செலுத்தாமல் பணம் எடுத்து கொள்ளலாம்.

pan card என்றால் என்ன? நாம் எதற்கு பயன்படுத்துகிறோம்..!

ஆனால் அந்த தொகைக்கு வட்டி கட்ட வேண்டி இருக்கும். குறிப்பிட்ட கால நிர்ணயத்துக்குள் வட்டி செலுத்தவில்லை என்றால் கூடுதல் அபராதம் விதிக்கபடும். எனவே பணம் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் கிடைக்கும் வருமானம் வட்டி கட்டவே போய்விடும். இயன்றவரை டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்த முயலுங்கள்.

அவசரமான சூழ்நிலையில் மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகும். மேலும் கிரெடிட் கார்டில் செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியில் செலுத்தி விட வேண்டும். அவ்வாறு செய்தால் வட்டி தொகையை சேமிக்கலாம்.

Spread the love
x