Cognizant Job Offers நிறுவன வேலைவாய்ப்புகள் 2021…

1 min read
Cognizant Job Offers-vidiyarseithigal.com

Cognizant Job Offers

2018,2019,2020,2021 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு Cognizant நிறுவனம் பட்டாதாரி பயிற்சியாளர் பதவிக்கு ஆப் கேம்பஸ் டிரைவ் நடத்த உள்ளது. இந்த முகாம் ஆன்லைன் மூலம் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் 6.11.2021 முதல் 30.1102021 வரை கிடைக்க உள்ளது.

நிறுவனம் – cognizant

பதவி – பட்தாரி பயிற்சியாளர் ( Graduate Trainee )

காலிபணியிடங்கள் – பல்வேறு பணியிடங்கள்

வேலை இடம் – இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

கல்வி தகுதி – any degree

சம்பளம் – ரூ.2,52,000 வருடம்

மேற்கொண்ட சில முக்கிய குறிப்புகள்

No Active Backlogs are allowed.

Passed Out: 2018/ 2019/ 2020/ 2021.

Selection will be based on the Eligibility Criteria of Cognizant.

Maximum gap of 02 years between 10th and Graduation

No Gap in the Graduation period

Excellent Communication skills.

Have scored more than 50% in 10th, 12th and in Degree.

Accept to work in various domains.

Flexible to work in different shifts 24 & 7

PG degree holders are not eligible to apply

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.cognizant.com க்குச் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.

விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் வழியாக மட்டுமே ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.

விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.

உங்கள் விண்ணப்பத்தை  சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கட்டணம்- இல்லை

benefits of saffron in tamil:குங்கும பூ இவ்வளவு நன்மைகள் இருக்கா?

தேர்வு முறை– Virtual Online test

விண்ணபிக்க கடைசி நாள் – 30.11.2021

Cognizant Job Offers மேலும் விவரங்களுக்கு www.cognizant.com இணைய பக்கத்தை காணவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த முகவரிக்கு https://app.joinsuperset.com/join/#/signup/student/jobprofiles/18765ded-f277-4494-ae86-02d6f72c90d0 செல்லவும்.

Spread the love
x