weight loss tamil:வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை easy யாக குறைக்க super டிப்ஸ்..!
1 min readweight loss tamil
உடலில் சற்று சிறு ஏற்பட்டாலும் நமக்கு அது ஒரு விதமான எரிச்சலை உண்டாக்கும் என்றே கூறலாம். அதிலும் உடல் பருமன் அதிகரிப்பது போன்ற விஷயங்கள் நிச்சயம் தலைவலி தான். உடல் எடையை குறைக்க பல வழிகள் உண்டு யோகா, உடற்பயிற்சி என பல எண்ணற்ற வழிகள் உண்டு. ஆனால் இவற்றை செய்யமுடியாமல் சிலர் இருப்பர். அவர்களுக்கான எளிய வழிகள் குறித்து பார்க்கலாம்( weight loss tamil).
உடலில் பருமன் கூடுவது என்றாலே பெரும்பாலும் கொழுப்பு சேருவதால் தான் (easy weight loss tips in tamil). கொழுப்பு அதிகமாக சேரும் சில இடங்கள் உடலில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு இடம் தான் வயிற்று பகுதி. அப்பகுதியில் கொழுப்பு சேர்ந்துவிட்டால் அதனை குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல லட்சம் பேர் எண்ணற்ற வழிகளில் முயற்சித்து வருகின்றனர். சிலர் சரியான வழியை பின்பற்றி உடலில் உள்ள கொழுப்பை குறைக்க செய்கின்றனர் (easy weight loss tips in tamil). மேலும் சிலர் எந்த வழியை பின்பற்றுவது சிறந்தது என்று தெரியாமல் தவறான முறையை பின்பற்றி, உடல் கொழுப்பை மேலும் அதிகரித்து விடுவர். அதிலும் வயிற்று பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைப்பது மிக மிக கடினமானதாக இருக்கும்.
இந்த வயிற்று கொழுப்பு பல வகையில் ஆபத்தானதும் கூட. வயிற்றில் கொழுப்பு (weight loss tamil) சேர்வதால் இதய நோய்கள், பக்கவாதம், சர்க்கரை நோய், இன்சுலின் சுரப்பு தட்டுப்பாடு போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். எனவே தான் மருத்துவர்கள் வயிற்று பகுதியில் அதிக கொழுப்பு சேராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் வெறும் உடற்பயிற்சிகளினால் மட்டுமே வயிற்று பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைத்து விட முடியாது. சரியான உணவுகளும் இதில் அடங்கும்.
skin care tips in tamil:உடலில் உள்ள தழும்புகளை மறைக்க சூப்பர் டிப்ஸ்..!
யோகார்ட்: (weight loss tamil)
யோகார்ட் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க சிறப்பான ஒன்றாகும். அதிலும் வயிற்று பகுதியில் கொழுப்பை குறைப்பதில் சிறந்த ஒன்று. ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பிளெயின் யோகர்ட்டை எடுத்துக்கொள்வது மிக நல்லது. இதில் 20-23 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. நீண்ட நேரத்திற்கு நமது வயிறை பசி இல்லாமல் வைக்க புரோட்டீன் உதவும். இதனால் நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு தோன்றாது. மேலும் புரோட்டீன் உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் எடுத்து கொள்ளும் மற்றும் உடல் செயல்பாட்டை கூட்டும். யோகர்ட்டில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இவை எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. எனவே தினமும் 1 கப் யோகர்ட் சாப்பிடுவதால் வயிற்று கொழுப்பை குறைபவர்களுக்கு சிறந்த பலனை தரும்.
அதிக கலோரிகள் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும், எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதாலும் உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து விடும். குறிப்பாக உடலின் மைய பகுதியான வயிற்றில் இது போன்று கொழுப்பு சேர்வதற்கு, நாள் முழுக்க ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது தான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, புரதம், கால்சியம், மற்றும் வைட்டமின் டி அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. இவை எளிதாக உடல் எடையை குறைக்க உதவும்.
மேலும் புரதம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளலாம். சர்க்கரை உள்ள உணவுகள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதை தவிர்க்கவும். அதே போன்று உட்காரும் நிலையை அடிக்கடி மாற்றுங்கள். இவற்றுடன் மது பழக்கத்தையும் குறைத்து கொள்ளுங்கள்.