trichyjobs: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்புகள்..! முழு விவரம் உள்ளே..!

1 min read
trichyjobs-vidiyarseithigal.com

trichyjobs

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் பலவற்றில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு 1:

நிறுவனம் – Pragyaa Communications

பணி –  Telemarketer

காலிபணியிடங்கள் – 2

கல்வித்தகுதி – UG

பணியிடம்- திருச்சி

வயது – 22 முதல் 28 வரை

கடைசி நாள் – 31 ஜனவரி 2021

அறிவிப்பு விவரம் – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21012005152331531

அப்ளிகேஷன் – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21012005152331531

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு 2:

நிறுவனம்- 5K Network

பணி – telecaller

காலிபணியிடங்கள் – 5

கல்வித்தகுதி – UG

பணியிடம்- திருச்சி

சம்பளம் – ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை மாதம்

வயது வரம்பு – 20-26

கடைசி நாள் – 31 ஜனவரி 2021

அறிவிப்பு விவரம் – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21011802322204416

அப்ளிகேஷன் விவரம் – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21011802322204416

மேலே கொடுக்கபட்டுள்ள தகவல்கள் ஆராயபட்டு பதிவேற்றம் செய்யபட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன் தகவல்களை அதிகாரபூர்வ மேலே கொடுக்கபட்டுள்ள இனையதளத்தில் சரிபார்த்து கொண்டு விண்ணப்பிக்கவும். மேலே கொடுக்கபட்டுள்ள தகவல்களில் மாற்றம் வரலாம். www.vidiyarseithigal.com செய்திகளை மட்டுமே வழங்குகிறது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணிகிட்ட எங்கள் வாழ்த்துக்கள். மேலும் இதனை பகிர்ந்து அனைவருக்கும் உதவிடுங்கள்.

Spread the love
x