top 5 mobile games 2021..! ஆக்ஷன் கேம்ஸ் in Tamil 2021..!
1 min readtop 5 mobile games
நம் அனைவருக்குமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களில் விளையாடுவதை விரும்புவர். ஒரு சிலர் ஆக்ஷன் கேம்கள், ஒரு சிலர் Construction, development போன்ற கேம்களை விரும்புவர். அப்படியாக ஆக்ஷன் கேம்களை விரும்பும் நபர்களுக்காக நாம் சிறந்த 5 ஆக்ஷன் கேம்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
IRON BLADE : Medievel Legends RPG
இந்த கேம் முழுக்க முழுக்க Medievel காலகட்டத்தில் அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெறுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் முழுவதுமாக மாயாஜாலம் நிறைந்ததாக உருவாக்கபட்டுள்ளது.
போட்டியாளர் பல்வேறு கட்டங்களை கடந்து மிகச் சிறந்த WARRIOR ஆக உருவாகி என்ன செய்ய போகிறார் என்பதை இந்த கேம் கொண்டுள்ளது. போட்டியாளர் மாயாஜால சக்திகள் உடன் சண்டையிட்டு பின்னர் நாட்டை காக்க வேண்டும்.
பின்னர் சொந்தமாக தனி ராஜியத்தை உருவாக்கி அதில் நீங்கள் ஆட்சி செய்வது போல கேம் வடிவமைக்கபட்டுள்ளது. User friendly ஆக இந்த கேம் உள்ளது. Game controls மிக எளிமையாக உள்ளது.
COVER FIRE :
ஆண்ட்ராய்ட் தளத்தில் சிறந்த SHOOTING கேமாக இது உள்ளது . Advanced and versatility கேம் பிளே நல்ல அனுபவத்தை அளிக்கிறது. பல கட்டங்கள் கொண்டதாக இந்த கேம் உள்ளது. பல Mission கள் முடித்து வெற்றி வகையில் இந்த கேம் வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் இது Internet வசதி இல்லாமல் விளையாட ஏற்றது.
top 5 mobile games
Sniper shooting, Zombie killing போன்ற பல கட்டங்களை இந்த கேம் கொண்டுள்ளது. எளிதான Control system கொண்டதாக இந்த கேம் உள்ளது. Deserts, Jungles போன்ற இடங்களில் விளையாடுவது போல இந்த உருவாக்கப்பட்டுள்ளது.
KUNG FU COMMANDO:
சிறந்த தொழிநுட்ப அம்சங்களை கொண்டதாக இந்த Kung fu commando கேம் உள்ளது. ஆக்ஷனுக்கு சிறிதும் பஞ்சம் இல்லாமல் இந்த கேமினை டிசைன் செய்துள்ளனர். இந்த கேமில் பலவித Upgrade கள் அவ்வபோது வழங்கப்பட்டு வருகிறது.
அருமையான 3D graphics டிசைன் கொண்டதாக இது செயல்படுகிறது. எதிர் போட்டியாளர்களுடன் அதிகபடியான Tournament கள் கொண்டதாக உள்ளது . மேலும் அதிகபடியான திறன் கொண்ட போட்டியாளர்கள் கொண்டதாக் இது உள்ளது. இந்த கேமின் Control system மிக எளிமையானதாக உள்ளது. COMBO and SPECIAL TRAINING என பல கட்டங்களை உள்ளடக்கி உள்ளது. மேலும் உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள போட்டியாளர்களுடன் போட்டியிட ஏதுவாக இந்த கேம் டிசைன் செய்யபட்டுள்ளது.
NOVA LEGACY:
Science Fiction போன்ற கேம்களில் ஆர்வம் கொண்டவரா நீங்கள் அப்போது உங்களுக்காகவே ஒரு கேம் தான் இது. Science Fiction போல இருந்தாலும் தலைசிறந்த ஆக்ஷன் கேமாக தான் உள்ளது. மேலும் இந்த கேமில் உள்ள MULTIPLAYER வசதி உங்கள் நண்பர்களுடன் நீங்கள் விளையாட ஏதுவாக உள்ளது.
top 5 mobile games
Online மற்றும் Offline கேமிங்க் என இரண்டு வகையிலும் இதனை விளையாட முடியும். மேலும் 8 பேர் வரை 4 குழுக்களாக பிரிந்து விளையாடும் வகையில் இந்த கேம் டிசைன் செய்யபட்டுள்ளது. Smooth controls and 3D Graphics இந்த கேமிற்கு கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது.
OVERKILL 3:
பல வித ஆக்ஷன் கேம்கள் போலவே இந்த கேமும் சிறந்த ஆக்ஷன் கேமாக உள்ளது. இந்த கேம் Online மற்றும் Offline என இரண்டிலும் விளையாட ஏற்றதாக உள்ளது. நண்பர்களுடன் இணைந்து விளையாட ஏற்றதாக இந்த கேம் டிசைன் செய்யபட்டுள்ளது.
மேலும் போட்டியாளர்களுக்கு ஏற்றது பலவித Customization கொடுக்கபட்டுள்ளது. Daily task, Mission updates என பல இந்த கேமில் கொடுக்கபட்டுள்ளது. எளிமையான Control கள் என பல தொழிநுட்ப வசதிகளுடன் இது உருவாக்கபட்டுள்ளது.
மேலே கொடுக்கபட்டுள்ள கேம்கள் தற்போதைய காலகட்டத்திற்கு சிறந்த கேம்கள் ஆகும். இவை அனைத்து விதமான செல்போன்களிலும் செயல்படும் .