tnpsc jobs list: TNPSC வேலைவாய்ப்புகள்..! 537 காலிப்பணியிடங்கள்..!

1 min read
tnpsc jobs list vidiyarseithigal.com

tnpsc jobs list

tnpsc jobs list

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. Junior Draughting officer, junior technical assistant, junior engineer போன்ற பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம்– தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

மேலாண்மை– தமிழக அரசு

பணி– Junior Draughting officer,Junior Technical assistant, Junior Engineer,

காலிபணியிடங்கள் – 537

கல்வித்தகுதி– டிப்ளமோ

வயது வரம்பு– விண்ணப்பிக்கும் நபரின் வயது 30 முதல் 35 ஆண்டுகள்

ஊதியம்– ரூ.35,400 முதல் ரூ.1,13,500 வரை மாதம்

தேர்வு முறை- எழுத்து தேர்வு , நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம் – பதிவு கட்டணம்- ரூ150 : தேர்வு கட்டணம் ரூ 100

விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள் –  4 ஏப்ரல் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/04/TNPSC-Combined-Engineering-Subordinate-Service-Examination-1.pdf

விண்ணப்பிக்கhttps://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==

இணைய முகவரிhttps://www.tnpsc.gov.in/

tnpsc jobs list மேற்கொண்ட இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் இந்த தகவலை பலருக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

Spread the love
x