tnpsc வெளியான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்..!

1 min read
tnpsc jobs list vidiyarseithigal.com

tnpsc jobs list

tnpsc exams

தமிழ்நாடு அரசு பொதுபணியாளர் தேர்வாணையம் ஒருகிணைந்த பொறியியல் துணை சேவை பணிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த மேலும் தகவல்களை கீழே பார்க்கலாம்.

நிறுவனம் – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

மேலாண்மை – தமிழக அரசு

பதவி – Junior draughting Officer, junior engineer, junior technical assistant.

காலிபணியிடங்கள் – 537

கல்வித்தகுதி -Diploma

ஊதியம் – மாதம் ரூ.35,000 – 1,13,000

பணியிடம்- தமிழ்நாடு

தேர்வு முறை – நேர்காணல், எழுத்துதேர்வு

விண்ணப்பிக்க கட்டணம் – Registration fee – Rs.150 : Exam Fee- Rs. 100

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி – 4 ஏப்ரல் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttp://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/TNPSC-Combined-Engineering-Subordinate-Service-Examination.pdf

இணைய முகவரிhttps://www.tnpsc.gov.in/

tnpsc exams

இதுபோன்ற மேலும் செய்திகளுக்கு நமது பக்கத்தை பின் தொடருங்கள். இந்த தகவலை பகிர்ந்து மற்றவர்களுக்கு உதவுங்கள்.

Spread the love
x