tnpsc jobs: TNPSC யில் காலியாக 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் விண்ணப்பிக்க..!

1 min read
tnpsc jobs list vidiyarseithigal.com

tnpsc jobs list

tnpsc jobs:

டி.என்.பி.எஸ்.இ நிறுவனத்தில் 2021ம் ஆண்டிற்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 6ம் தேதி 2021 அன்று இந்த அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் பின்வருமாறு.

வேலைவாய்ப்பு 1:

நிறுவனம் – TNPSC

பணி – இளைய தொழிநுட்ப உதவியாளர்

கல்வித்தகுதி – டிப்ளமோ

பணியிடம் – சென்னை

காலிபணியிடங்கள் – 35

கடைசி தேதி – 04.04.2021

இணைய முகவரி – https://tnpsc.gov.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf

tnpsc jobs

வேலைவாய்ப்பு 2:

நிறுவனம் – TNPSC

பணி – junior draughthing officer

கல்வித்தகுதி – டிப்ளமோ பயிற்சி

பணியிடம் – சென்னை

காலிபணியிடங்கள் – 531

கடைசி தேதி – 04.04.2021

இணைய முகவரி-   https://tnpsc.gov.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு –  https://tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf

வேலைவாய்ப்பு 3

நிறுவனம் – TNPSC

பணி – junior engineer

கல்விதகுதி- டிப்ளமோ பயிற்சி

காலிபணியிடங்கள் -5

பணியிடம் – சென்னை

கடைசி தேதி – 04.04.2021

இணைய முகவரி –  https://tnpsc.gov.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள். விண்ணப்பிக்கும் அனைவரும் விண்ணப்பங்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள் . மேலும் இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள் .

Spread the love
x