tnprivate job portal: தமிழகத்தில் காலியாக உள்ள தனியார் வேலைவாய்ப்புகள்..! விண்ணப்பிக்க..!
1 min readtnprivate job portal
தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்து விவரமாக பின் வருமாறு பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு-01:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள Emerald resilient tyre manufacturers pvt.ltd காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புக வெளியாகி உள்ளது.
நிறுவனம்– Emerald resilient tyre manufacturers pvt.ltd
பணி-Electrical engineer
காலிபணியிடங்கள் – 20
கல்வித்தகுதி – UG, B.E
வயது– 20-25
பணியிடம் – காஞ்சிபுரம்
சம்பளம் – மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள் – 31 மே 2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21031711482934403
விண்ணப்ப படிவம் பெற – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21031711482934403
வேலைவாய்ப்பு -02: tnprivate job portal
IDBI federal life insurance co ltd-இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை பின்வருமாறு.
நிறுவனம் – IDBI federal life insurance co ltd
பணி – team leader
காலிபணியிடங்கள் – 100
கல்வித்தகுதி– undergraduate
வயது -21-30
ஊதியம்– மாதம் ரூ.15,000-ரூ.25,000
அனுபவம் – fresher
விண்ணப்பிக்க கடைசி நாள் – 31 march 2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21031710565606655
விண்ணப்ப படிவம் – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21031710565606655
அனைத்து தகவல்களும் ஆராய்ந்து பதிவேற்றம் செய்யபட்டது. இருப்பினும் அதில் மாற்றாங்கள் ஏற்பட்டால் vidiyarseithigal.com பொறுப்பாகாது. இந்த தகவல்களை அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.