tngovtjobs: தமிழ்நாடு அரசு TNPL வேலைவாய்ப்புகள்..! உடனே விண்ணப்பியுங்க..!

1 min read
tngovtjobs-vidiyarseithigal.com

tngovtjobs

தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தில் காலிபணியிடங்களான வேலைவாய்ப்புக குறித்த அறிவிப்ப்ய் வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனம் ( TNPL)

பணிElectrician ( apprentice)

சம்பளம்– மாதம் ரூ.6,000-ரூ7,000

கல்வித்தகுதி– 10ம் வகுப்பு தேர்ச்சி

பணியிடம் – கரூர்

தேர்வு முறை – எஉழ்த்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

விண்ணப்பிக்க கட்டணம் – இல்லை

விண்ணப்பிக்க் கடைசி நாள் – 18 ஏப்ரல் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60532a188efcd7240f72b45d

விண்ணப்ப படிவம் பெறhttps://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60532a188efcd7240f72b45d

 இணைய முகவரிhttps://www.tnpl.com/home

tngovtjobs

தகுதியும் , விருப்பமும் உடைய நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள். இந்த தகவலை பகிர்ந்து அனைவருக்கும் உதவிடுங்கள்.

Spread the love
x