tneb recruitment: தமிழ்நாடு மின்சாரதுறை 2021ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகள்..! விண்ணப்பிக்க…!

1 min read
tneb recruitment-vidiyarseithigal.com

tneb recruitment

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Field assistant பதவிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. TNEB TANGEDCO Jobs 2021 – தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது (TNEB) 2900 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மார்ச் 24,2020 தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆன்லைன் பதிவானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கள உதவியாளர் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் 15 பிப்ரவரி 2021 முதல் 16 மார்ச் 2021 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக மின்சரா வாரியம் அறிவித்துள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை ஆகிய விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – தமிழ்நாடு மின்சார வாரியம்

பணி – Field assistant ( Trainee)

சம்பளம்- மாதம் ரூ.18,800 முதல் ரூ59,900 வரை

தேர்வு முறை – written exam, certification verification, direct interview

கல்விதகுதி – ITI

காலி பணியிடங்கள் – 2900

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

கடைசி தேதி – 16 மார்ச் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.tangedco.gov.in/linkpdf/note(19320)fieldhelper.pdf

விண்ணப்பம் தொடக்க மற்றும் இறுதி தேதி – https://www.tangedco.gov.in/linkpdf/FA-Open-Close-Notification2021.pdf

ஆன்லைன் விண்ணப்பம் பெற – http://103.61.230.220/rect21/login.php

அதிகாரப்பூர்வ இணையதளம்- http://www.tneb.in/

tneb recruitment இந்த தகவலை பலருக்கு பகிர்ந்து உதவுங்கள். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணிகிட்ட எங்கள் வாழ்த்துக்கள்.

Spread the love
x