TNCSC வேலைவாய்ப்புகள்- திருவண்ணாமலை..பல்வேறு பணியிடங்கள்..!

1 min read
tncsc-vidiyarseithigal.com

TNCSC Tamilnadu civil Supplies Corporation துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. Record clerk, Assistant போன்ற பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கபட்டுள்ளன. இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் நேரடியாக Walk in மூலம் பங்கு பெறலாம்.

நிறுவனம் – Tamilnadu civil Supplies Corporation

பதவி – record clerk, assistant

காலிபணியிடங்கள்- ஏராளம்

சம்பளம்- ரூ.6,408- ரூ.6,549 வரை

வேலையிடம் – திருவண்ணாமலை

தேர்வு – நேர்முக தேர்வு

அதிகாரப்பூர்வ இணையதளம் – tncsc.tn.gov.in

கல்வி தகுதி- 8ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அல்லது Bsc அங்கீகரீபட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று இருக்க வேண்டும்.

பதவி பெயர்- Record clerk- BSc Biology, Zoology, Chemistry: Assistant-12th Security-8th

வயது வரம்பு 32- 37 வரை

விண்ணப்பிக்க கட்டணம்- இல்லை

விண்ணப்பிக்கும் முறை – விருப்பமுள்ள நபர்கள் தேவைப்படும் ஆவணங்களுடன் நேரடியாக அறிவிப்பில் கொடுக்கபட்டுள்ள முகவரிக்கு சென்று பங்கு பெறலாம்.

தேர்வு நாள் – 26.11.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/11/TNCSC-Tiruvannamalai-Recruitment-Record-Clerk-Notification.pdf

Spread the love
x