tn trb recruitment.! special Teacher (சிறப்பு ஆசிரியர்) வேலைவாய்ப்புகள்..!

1 min read
tn trb recruitment-vidiyarseithigal.com

tn trb recruitment

தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் .

நிறுவனம் – TN TRB

பணி– சிறப்பு ஆசிரியர்

காலிபணியிடங்கள் – 1598

பணியிட விவரவங்கள் – craft instructor, art master, music teacher,physical teacher

வயது வரம்பு– விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி– அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு முறை– கணினி அடிப்படையிலான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

இணைய முகவரி- http://www.trb.tn.nic.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttp://trb.tn.nic.in/special2021/spl2021.pdf

Apply onlinehttp://trb.tn.nic.in/

tn trb recruitment மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். இந்த தகவலை மேலும் பலருக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

Spread the love
x