tn jobs: கடலூர் ஆவின் நிறுவனத்தில் வேலை..! ரூ.65 ஆயிரம் சம்பளம்..!

1 min read
tn jobs-vidiyarseithigal.com

tn jobs

கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – கடலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

மேலாண்மை – தமிழக அரசு

பணி- நிர்வாகி

காலி பணியிடங்கள் – 3

பணியிடம் – கடலூர்

சம்பளம் – ரூ.22,000 முதல் ரூ.65,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttp://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/aavin.pdf

விண்ணப்ப படிவம் பெறhttps://aavinmilk.com/documents/20142/0/Application%20forms%20with%20instructions.pdf

இணைய முகவரிwww.aavinmilk.com

விண்ணப்பிங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The general Manager , cuddalore district cooperative milk producers union limited , sethiathope, cuddalore-608702.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 11.02.2021

தேர்வு முறை – எழுத்து தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு

விண்ணப்பிக்க கட்டணம் – பொது பிரிவினருக்கு : ரூ.250

எஸ்சி/ எஸ்டி/ எஸ்சிஏ பிரிவினருக்கு : ரூ100

விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள்.

Spread the love
x