tn job vacancy: தனியார் நிறுவன job Recruitments..!

1 min read
latest goverment jobs vidiyarseithigal.com

tn job vacancy

சென்னை மாவட்டத்தில் வேலை தேடும் நபர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உடைய நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்து விவரங்கள் பின்வருமாறு.

வேலைவாய்ப்பு 1:

நிறுவனம்– Matrix castings

பணி-Process trainee

காலிபணியிடங்கள் – 02

கல்வித்தகுதி- டிப்ளமோ

சம்பளம்– மாதம் ரூ.10,000- ரூ.15,000

பணியிடம் – சென்னை

வயது வரம்பு – 18-35

கடைசி தேதி -31 மே 2021

Apply linkhttps://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21030810403434457

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு 2: tn job vacancy

நிறுவனம் – ITC cloudtech

பணி– Production assistant

காலிபணியிடங்கள் -30

கல்வித்தகுதி– B.E/ B.tech

சம்பளம்- மாதம் ரூ15,000 முதல் ரூ.25,000

அனுபவம் – Fresher

பணியிடம் – சென்னை

வயது வரம்பு – 20-25

கடைசி தேதி – 30 மார்ச் 2021

Apply linkhttps://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21021611305910731

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் கொடுக்கபட்ட தகவல்கள் அனைத்து ஆராய பட்டு கொடுக்கபட்டுள்ளது. அதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் vidiyarseithigal.com பொறுப்பாகாது.

Spread the love
x