tn govt jobs 2021:பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்புகள் 2021..!

1 min read
tn govt jobs 2021-vidiyarseithigal.com

tn govt jobs 2021

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி ஸ்டோனாகிராபர் மற்றும் தட்டச்சர் பணிகளுக்கான பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மேற்கண்ட பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்– பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம்

பதவி- ஸ்டோனாகிராபர் கிரேடு 3 மற்றும் தட்டச்சர்

காலியிடம் – 11

பணியிடம் – பெரம்பலூர்

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்- 20.12.2021

பணியிட மற்றும் சம்பள விவரம் :

ஸ்டோனாகிராபர் கிரேடு 3- காலியிடம் – 07; ஊதியம்-20600-65550

தட்டச்சர்- காலியிடம்- 04; ஊதியம்-19500-62000

கல்விதகுதி:

இரண்டு பதவிகளுக்கும் அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு– 18-35 வரை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் Offline முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் Perambalur court website விண்ணப்பத்தைப் பெறலாம்.

அதிகாரப்பூர்வ விளம்பரத்தை முழுமையாகப் படியுங்கள்.

எந்தத் தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

Address: The Principal District Judge, Perambalur

விண்ணப்பிக்க கட்டணம் – இல்லை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- https://districts.ecourts.gov.in/sites/default/files/RECRUITMENT%20NOTIFICATION%20%E2%80%93%20POST%20OF%20STENO-TYPIST%20AND%20TYPIST%20-%20PERAMBALUR%20DISTRICT%20JUDICIARY%20DATED%2024-11-2021_1.pdf

இதுபோன்ற tn govt jobs 2021 இந்த தமிழ்நாடு மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2021 தமிழக அரசு வேலைவாய்ப்பு  2021 பிரிவின் கீழ் வருகிறது. தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய  தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x