tn government jobs:8 வது தேர்ச்சியா தமிழக அரசில் அருமையான வேலை..!

1 min read
private jobs 2021-vidiyarseithigal.com

tn government jobs

தமிழக அரசு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள அலுவல உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.58 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம்- சென்னை தலைமை செயலக தொழிற்துறை

மேலாண்மை- தமிழக அரசு

காலிபணியிடங்கள் -02

பணி- அலுவலக உதவியாளர்

கல்வித தகுதி- 8 வது தேர்ச்சி

வயது வரம்பு- 18 முதல் 32 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

சம்பளம்- ரூ.15,700 முதல் ரூ.58,100

விண்ணப்பிக்கும் முறை- மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி-:

தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009

விண்ணப்பிக்க கடைசி நாள்- 10.12.2021

தேர்வு முறை- நேர்காணல்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://cms.tn.gov.in/sites/default/files/announcement/OA_Recruitment_251121.pdf

இணைய முகவரி:

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tn.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

இது போன்ற tn government jobs வேலைவாய்ப்புகள் பற்றி அறிய பின் தொடரவும். இந்த  தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பிரிவின் கீழ் வருகிறது. தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x