Tamil cooking recipies : சுவையான வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி செய்முறை…!!

1 min read
food-vidiyar

வெங்காயத்தாள், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும், அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பச்சடி எப்படி செய்வதுனு பார்போம் வாங்க. சப்பாத்திக்கு இது மிகவும் சுவையாக இருக்கும்.

food-vidiyar

தேவையான பொருட்கள் :

வெங்காயத்தாள்       – ஒரு கட்டு
தயிர்                               – 1 கப்
இஞ்சி                             – சிறிது
செலரி                           – 1 கொத்து
தக்காளி சாஸ்            – அரை கப்
பச்சை மிளகாய்        – 3
உப்பு                              – தேவையான அளவு

மேலும் செய்திகளுக்கு க்ளிக் செய்யவும்

செய்முறை:

முதலில் ஒரு கட்டு வெங்காயத்தாள், 1 கொத்து செலரி, 3 பச்சை மிளகாயை நன்றாக கழுவி, உளரவைத்து அவைகளை பொடியாக நறுக்கவும். அதேபோல் இஞ்சியை தோல் சீவி தட்டி வைத்துக்கொள்ளவும்.

food-vidiyar

பிறகு 1 கப் தயிரை நன்றாக கடைந்து அதில் உப்பு, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும். சுவையான வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி ரெடி.

Spread the love
x