tamilnadujobs: கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு..! சென்னை உயர்நீதிமன்றத்தில்..! அறிந்துகொள்ள..!

1 min read
tamilnadujobs-vidiyarseithigal.com

tamilnadujobs

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – சென்னை உயர்நீதிமன்றம்

பணி- உதவியாளர்

காலிபணியிடங்கள் – 8

கல்வித்தகுதி – பட்டம் பெற்றிருக்க வேண்டும், தட்டச்சுதுறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – 18 முதல் 45 வரை

சம்பளம் – ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை

இணைய முகவரி – https://www.mhc.tn.gov.in

விண்ணப்பிக்கும் முறை – மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மேலே கொடுக்கபட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 03.02.2021

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

tamilnadujobs விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணிகிட்ட எங்கள் வாழ்த்துக்கள். மேற்கொண்ட இந்த தகவலை பகிர்ந்து தெரியபடுத்துங்கள்.

Spread the love
x