tamilnadu government jobs: தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு..! விண்ணப்பித்து பயன்பெறுங்கள்..!
1 min readtamilnadu government jobs
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன. தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இதுகுறித்த மேலும் தகவல்கள் பின்வருமாறு.
நிறுவனம்- தமிழ்நாடு தகவல் ஆணையம்
மேலாண்மை – தமிழக அரசு
பதவி- அலுவலக உதவியாளர்
காலிபணியிடங்கள் – 4
கல்வித்தகுதி – 8
வயது வரம்பு – 30-35
பணியிடம்- சென்னை
ஊதியம் – as per tnsic notification
தேர்வு முறை – நேர்காணல்
விண்ணப்பிக்க கட்டணம் -குறிப்பிடபடவில்லை
விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்
முகவரி – அறிவிப்பை காணுங்கள்
கடைசி நாள் – 31 மார்ச் 2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/TNSIC-Office-Assistant-Application-Form-Notification.pdf
இணைய முகவரி- http://www.tnsic.gov.in/
tamilnadu government jobs மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சர்பார்த்து விண்ணப்பிக்கவும். மேலும் இந்த தகவலை பகிர்ந்து அனைவருக்கும் உதவிடுங்கள்