tamilnadu government jobs 2021 apply online:ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!

1 min read
tamilnadu government jobs 2021 apply online-vidiyarseithigal.com

tamilnadu government jobs 2021 apply online

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள தட்டச்சர், உதவியாளர், அக்கவுண்டர் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 54 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

நிறுவனம்- தமிழக அரசு மாற்றுதிறனாளிகள் நல ஆணையம்

பணி- Data Entry Operator, Typist, Assistant, Accountant, Program Officer, Program Manager மற்றும் பல பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலிபணியிடங்கள்-54

பணியிடம்- தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை- ஆப்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்- 27.12.2021

கல்விதகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்பிஏ, முதுநிலைப் பட்டம், மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: tamilnadu government jobs 2021 apply online

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 27.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

tn govt jobs 2021:TN ICDS வேலைவாய்ப்புகள் 2021..!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

http://www.scd.tn.gov.in/rrpdfs/format%20for%20advertising_cda1.pdf

இணைய முகவரி:

http://www.scd.tn.gov.in/

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x