tamil news online today: கொசுவையே ஒழிக்க முடியாமல் இருப்பவர்களா..! ஊழலை ஒழிப்பார்கள்..! – சீமான் கேள்வி..!

1 min read
tamil news online today-vidiyarseithigal.com

tamil news online today

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கபட்ட நாள் முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் அதன் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்படியாக் சென்னை தாம்பரத்தில் சீமான் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது பேசிய அவர் அரசியலில் தலைமை மாறுவது முக்கியமல்ல: தத்துவம் மாற வேண்டும் என கூறினார்.

tamil news online today-vidiyarseithigal.comtamil news online today

கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர் ஊழலுக்கு மக்கள் முடிவு கட்டம் வேண்டும் என கூறினார்.

கூட்டணியே இல்லாமல் மக்களை மட்டுமே நம்பி ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என சீமான் பரப்புரையில் கூறினார்.

Spread the love
x