brinjal pickle

ஊறுகாய் இல்லாத மத்திய உணவு இருக்கிறதா... அதுவும் தயிர் சாதத்திற்கு பெஸ்ட் காம்பினேஷன் ஊறுகாய்தான. கத்தரிக்காயை வைத்து ஒரு சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

x