court jobs: உச்சநீதிமன்றத்தில் ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் வேலை..! உடனே விண்ணப்பிக்க..!

1 min read
court jobs-vidiyarseithigal.com

இந்திய உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம்- இந்திய உச்சநீதிமன்றம்

மேலாண்மை- மத்திய அரசு

பணி – Junior Translator

காலிபணியிடங்கள் – 30

கல்வித்தகுதி – மொழிப்பாடங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்க்கபடுகிறது.

வயது வரம்பு – 18 முதல் 27

சம்பளம் – ரூ.44,900 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/Adv-Eng.pdf

விண்ணப்பிக்கும் முறை – மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://jobapply.in/Sc2020Translator/என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் – 13.03.2021

தேர்வு முறை – எழுத்துதேர்வு, மொழிபெயர்ப்பு தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கட்டணம்- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ.200 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sci.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Spread the love
x