skin care tips in tamil:உடலில் உள்ள தழும்புகளை மறைக்க சூப்பர் டிப்ஸ்..!
1 min readskin care tips in tamil
மனித உடம்பில் தழும்புகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தழும்புகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கும். பொதுவாக தழும்புகள் விபத்தினாலோ அல்லது தீகாயத்தினாலோ அல்லது வேறு வகையிலோ ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் தழும்புகள் நமது உடலில் ஒரு நீங்கா இடம் பிடித்து விடுகின்றது. காலத்திற்கும் நமக்கு ஒரு அடையாளமாக மாறிவிடுகின்றன. (how to clear acne marks)
ஒரு சிலருக்கு உடலில் ஏற்படும் தழும்புகள் உடை அணிந்தால் மறைந்து விடும் இடத்தில் இருக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு முகம் அல்லது கைகளில் ஏற்பட்டு இருக்கும். அவற்றை எளிதில் மறைக்க முடியாது. அப்படி மறைக்க பல வழிகளில் முயற்சி செய்து இருப்பீர்கள். ஆனால் இந்த தொகுப்பில் தழும்புகளை முழுமையாக மறைக்க சில டிப்ஸ் உள்ளது அவற்றை காணலாம்.
தக்காளி சாறு: skin care tips in tamil
தக்காளி என்பது பல வகைகளில் பயன்பட கூடிய ஒன்றாகும். பல நேரங்களில் மருத்துவ பொருளாகவும் தக்காளி பயன்படுகிறது. அப்படி ஒரு பயனாக தான் தழும்புகளை போக்க கூடிய முக்கிய பொருளாக தக்காளி உள்ளது. தக்காளியில் அதிகமான வைட்டமின் சத்துக்கள் உள்ளன. அந்த சத்துக்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை புதுபிக்க கூடிய ஒன்றாகும். அப்படியாக தான் தழும்புகள் உள்ள இடத்தில் தக்காளியை அப்படியே வெட்டியோ அல்லது சாறாகவோ அப்பிளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தழும்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
எலும்மிச்சை சாறு: skin care tips in tamil
எலும்மிச்சை பயன் எண்ணிலடங்காதது நாள்தோறும் நாம் பயன்படுத்தும் முக்கிய பொருளாக எலுமிச்சை இருந்து வருகிறது. இதன் பயன்பாடு நமக்கு தெரியாது சில உள்ளன. அப்படியான ஒரு பயன் தான் தழும்புகளை போக்க கூடிய ஒன்று. எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் தீகாயங்களை நீக்குவதற்கு மிக நல்லது. எலுமிச்சை சாற்றை தீக்காயம் பட்ட இடத்தில் நாள்தோறும் தடவி வந்தால் தீக்காயங்கள் மறைந்து விடும். முக்கியமான ஒன்று இதில் உள்ளது தீக்காயம் நன்றாக ஆறிய பிறகே எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். காயம் ஆறாமல் தடவினால் மேலும் அப்பகுதி காயமாகும்.
ஸ்ரேயாவின் உச்சக்கட்ட கவர்ச்சி புகைபடங்கள்..!
கற்றாழை: skin care tips in tamil
காற்றாழை சருமத்துக்கு மிகவும் நன்மை தர கூடிய ஒன்றாகும். சருமத்தில் உள்ள செல்களை புதுப்பிக்க கற்றாழை முக்கியமான ஒன்று. கற்றாழை உள்ள ஜெல்லானது மருத்துவ துறையில் பல்வேறு பயன்களுக்காக பயன்படுத்தபட்டு வருகிறது. அப்படிபட்ட ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மெல்ல மெல்ல தழும்புகள் மறைய தொடங்கும். மேலும் சருமமும் மெல்ல பளபளக்க தொடங்கும் .
பாதாம் எண்ணெய்: skin care tips in tamil
பாதாம் பொதுவாகவே மிகவும் ஆரோக்கியமான ஒன்று. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி வரும் பட்சத்தில் தழும்புகள் மறைய தொடங்கிவிடும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை தடவினால் நன்றாக பளிச்சென்று இருக்கும் தழும்புகள் மறைந்துவிடும்.
பால்:skin care tips in tamil
மனித உடம்பில் தழும்புகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தழும்புகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கும். பொதுவாக தழும்புகள் விபத்தினாலோ அல்லது தீகாயத்தினாலோ அல்லது வேறு வகையிலோ ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் தழும்புகள் நமது உடலில் ஒரு நீங்கா இடம் பிடித்து விடுகின்றது. காலத்திற்கும் நமக்கு ஒரு அடையாளமாக மாறிவிடுகின்றன.
ஒரு சிலருக்கு உடலில் ஏற்படும் தழும்புகள் உடை அணிந்தால் மறைந்து விடும் இடத்தில் இருக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு முகம் அல்லது கைகளில் ஏற்பட்டு இருக்கும். அவற்றை எளிதில் மறைக்க முடியாது. அப்படி மறைக்க பல வழிகளில் முயற்சி செய்து இருப்பீர்கள். ஆனால் இந்த தொகுப்பில் தழும்புகளை முழுமையாக மறைக்க சில டிப்ஸ் உள்ளது அவற்றை காணலாம்.