sivaangi krishnakumar:எழுந்திருக்க கூட முடியல.. சிவாங்கியின் டிவிட்டர் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

1 min read
sivaangi krishnakumar-vidiyarseithigal.com

sivaangi krishnakumar

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சிவாங்கி. ஆனால் அதில் அவர் பெற்ற வரவேற்பை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவர் பெற்ற வரவேற்பே அதிகம்.

அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக அறிமுகமாகி தற்போது குக்-ஆக வலம் வருகிறார். அவரது நகைச்சுவை மற்றும் இயல்பான பேச்சுகள் மூலம் தனிக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை அவர் உருவாக்கி வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

எனக்கு மூனு பொம்பள புள்ள இருக்கு ..! இல்லனா வடிவேலு அவ்வளவுதான்..! கோபத்தில் கொந்தளித்த நடிகர்..!

sivaangi krishnakumar-vidiyarseithigal.com

sivaangi krishnakumar

இவை மட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு வெளியான சிவகார்த்திகேயன் நடித்த டான் மற்றும் வடிவேலு நடித்த நாய் சேகர் ரீட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்தும் இருந்தார்.

டிரண்ஸ்பரண்ட் உடையில் அரேபியன் குதிரை போல பளபளக்கும் ஓவியா ஸ்டில்ஸ்

இந்நிலையில் சிவாங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த இரண்டு நாட்களாக நான் காய்ச்சல் காரணமாக எழக் கூட முடியாமல் இருந்தேன். ஆனால் உங்களது அன்பும் காதலும் தான் என்னை இப்போது எழ வைத்துள்ளது. அன்பு நிகராக ஒன்றுமே இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

sivaangi krishnakumar-vidiyarseithigal.com

sivaangi krishnakumar

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், “ சிவாங்கிக்கு என்னாச்சி, அப்போ இனி ஷோல வர மாட்டாங்களா? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Spread the love
x