‘சூர்யா 40’…!! ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை…!!

1 min read

கடந்தாண்டு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

surya40-vidiyar

இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களில் நடித்துள்ள. பிரியங்கா, தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். ஆனா இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. மேலும் நடிகை பிரியங்கா ‘சூர்யா 40’ படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
x