கவர்ச்சி கடலாய் மாறிய ஷிவானி..! எதிர்பாராத கவர்ச்சியால் திக்குமுக்காடிய ரசிகர்கள்..!

1 min read
shivani narayan hot-vidiyarseithigal.com

shivani narayanan hot

சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரை வரை வந்த நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

shivani narayanan hot-vidiyarseithigal.com

தன் அழகாலும் அப்பாவியான நடிப்பாலும் ரசிகர்களை கவர்த்தார்.‌ அவருக்கென‌ ஒரு ரசிகர் வட்டம் உருவானது. சமூக ஊடகங்களில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவானி தன் கவர்ச்சிகரமான புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.

கவர்ச்சியில் சூட்டைக் கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..! அப்ப இனிமே இப்படிதான் போல..!

shivani narayanan hot-vidiyarseithigal.com

அதன் பிறகு பிக்பாஸில் கலந்து கொண்ட ஷிவானிக்கு சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

shivani narayanan hot-vidiyarseithigal.com

வரவர ஷிவானியின் போட்டோஷுட்களில் கவர்ச்சி கூடிக்கொண்டே வருகிறது. தற்போது முழு கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கவர்ச்சியால் தாக்கி வருகிறார்.

தங்கபதக்கம் நடிகரின் தற்போதைய நிலை? பாத்தா ஷாக் ஆய்டுவீங்க..!

shivani narayanan hot-vidiyarseithigal.com

shivani narayanan hot

தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் ஹாலிவுட் நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு முழுதாக கவர்ச்சியில் இறங்கிவிட்டார். முன்னழகை முழுதாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்ட அந்த புகைப்படங்களைப் பார்த்து வாயடைத்து நிற்கின்றனர் ரசிகர்கள்.

Spread the love
x