tamil film news latest:எனக்கு மூனு பொம்பள புள்ள இருக்கு ..! இல்லனா வடிவேலு அவ்வளவுதான்..! கோபத்தில் கொந்தளித்த நடிகர்..!

1 min read
tamil film news latest-vidiyarseithigal.com

tamil film news latest

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் நகைச்சுவை ஜாம்பவான்கள் என்றால் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு நகைச்சுவை நடிகர்கள் குறைவே. அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் நடிகர் தான் வடிவேலு. தமிழ் சினிமாவில் தனது காமெடிக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.

நீங்கள் லெஸ்பியனா? விஜய் டிவி தொகுப்பாளினி ஆவேச பதில்..!

ராஜ்கிரன் நடித்த என் ராசாவின் மனசிலே படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. பின் பல படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக நடிக்க தொடங்கிவிட்டார். பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த 23ம் புலிகேசி படம் மாபெரும் வெற்றி பெற்றது.

tamil film news latest

வடிவேலுடன் பலர் துணை நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் வடிவேலுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் தான் நடிகர் சீசர் மனோகர். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, என் ராசாவின் மனசிலே படத்திலே நடிக்க வைக்க கவுண்டமணி எதிர்த்ததாகவும் பின்னர் அவர் வடிவேலுக்கு தைரியம் கூறி நடிக்க வைத்ததாகவும் கூறினார்.

tamil film news latest-vidiyarseithigal.com

tamil film news latest

மேலும் தனக்கு கிடைக்க வேண்டிய பல பட வாய்ப்புகளை வடிவேலு தட்டிப் பறித்து விட்டதாக ஆதங்கத்தை கொட்டினார். மேலும் 23ம் புலிகேசி படத்தில் தான் இளவரசன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாகவும், வடிவேலுவால் அந்த வாய்ப்பு பறிபோகி, அந்த படத்தில் ஒரே காட்சியில் நடித்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

3 வருடம், 800 எபிசோட்கள் வந்தாச்சு…! இனிமே ரெஸ்ட் தான்…! பாக்கியலட்சுமி கோபி ஷாக் வீடியோ..!

தொடக்கத்தில் தான் வடிவேலுவுக்கு ஆதாரவாக இருந்ததாகவும் பின்னர் அவர் வளர்ந்த பிறகு தன்னை கண்டுகொள்ளவில்லை என கூறியுள்ளார்.மேலும் தனக்கு வந்த கோபத்திற்கு வடிவேலுவை தீர்த்து கட்டலாம் என நினைத்தாராம் சிசர் மனோகர். ஆனால் அச்சமயத்தில் இயக்குனர், நடிகர் மற்றும் அரசியல்வாதியான சீமான் தன்னை ஆறுதல்படுத்தியதாக கூறினார்.

மீம்ஸ் நாயகனாக வலம் வரும் வடிவேலுவுக்கு சக நடிகர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love
x