sbi recruitment..! உடனே விண்ணப்பியுங்கள்..!

1 min read
sbi recruitment-vidiyarseithigal.com

sbi recruitment வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிறுவனம் – State Bank Of India

பதவிExecutive, Buisness Correspondent Facilator

கல்வித்தகுதி – Any Degree, Experienced

சம்பளம் – மாதம் ரூ.36,000- ரூ.41,000

வயது வரம்பு – 63 ஆண்டுகள்

பணியிடம் – Bengaluru

தேர்வு முறை – எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம் – இல்லை

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

முகவரி

The Assistant General Manager (HR)

State Bank of India

Local Head Office

65, St. Mark’s Road

Bengaluru – 560 001

விண்ணப்பிக்க கடைசி தேதி – 21 மார்ச்  2021

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://sbi.co.in/documents/16012/1557541/030321-Annexure+-+III+-+Terms+%26+Conditions+-+FIMM.pdf/54bb1ad0-d4c1-ca3a-4004-596238fc7c75?t=1614773764288

விண்ணப்ப படிவம்படிவம் ஒன்று

  படிவம் இரண்டு

இணைய முகவரிhttps://sbi.co.in/

இந்த பதவிற்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் இந்த தகவலை பலருக்கு பகிர்ந்து உதவுங்கள்.

Spread the love
x