samsung smartphones: அசத்தலான Mid Range Smartphones அறிமுகம் செய்த Samsung..! முக்கிய அம்சமே இதுதாங்க..!
1 min readsamsung smartphones உலகின் முன்னனி செல்போன் தயாரிப்பு நிறுவனமாக சாம்சங் நிறுவனம் உள்ளது. வித்தியாசமான முயற்சிகள் மூலம் பல விசித்திர வகை Smartphones-களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் இரண்டு புதிய போன்களை வெளியிட்டுள்ளது. Samsung A52 and Samsung A72 .
samsung a52 5g மாடலில் 6.7inch full hd display inch full hd display கொடுக்கபட்டுள்ளது. 90ஹெட்ஸ் refresh rate இதன் முக்கிய சிறப்பசமாகும். மேலும் இண்டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1 இயங்குதளம் உள்ளது. பின் பக்கம் 64mp பிரைமரி கேமரா, 12mp அல்ட்ரா வைடு கேமரா, 5mp டெப்த் கேமரா, 5mp மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 32mp செல்பி கேமரா இதில் உள்ளது. 5ஜி மற்றும் 4ஜி வோல்ட் உள்ளது.
இதன் முக்கிய சிறப்பசமாக கருதப்படுவது இதில் கொடுக்கபட்டுள்ள பிராசஸர் Snapdragon 720G 8nm சிப் கொடுக்கபட்டுள்ளது. மேலும் 4500mah பேட்டரி வழங்கப்பட்டு அதற்காக 25வாட் பாஸ்ட் சார்ஜர் கொடுக்கபட்டுள்ளது.
samsung a72 மாடலில் 6.7inch FHD amoled display கொடுக்கபட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் யுஐ 3.1 கொடுக்கபட்டுள்ளது. சாம்சங் ஏ52 யில் கொடுக்கபட்டுள்ளது போல இதிலும் கேமராக்கள் உள்ளது. முன் பக்கம் 32mp selfie கேமரா உள்ளது. இந்த மாடலிலும் இன் டிஸ்பிலே பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதிலும் முக்கிய அம்சமாக பார்க்கபடுவது Snapdragon 720g 8nm சிப் தான் . ஆனால் இதில் 5000mah பேட்டரி வழங்கப்பட்டு அதனை சார்ஜ் செய்ய 25 வாட் பாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
samsung smartphones இந்த இரண்டு மாடல்களும் 128ஜிபி மற்றும் 256ஜிபி மெமரி கொண்டு வருகிறது. samsung a52 5g 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் மாடலிலும் , samsung a728ஜிபி ரேம் மாடலிலும் வருகிறது. இதன் விலை இந்திய சந்தையில் வெளியாகவில்லை.