cook with comali manimegalai: குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலக இது தான் காரணமா?
1 min read![cook with comali manimegalai-vidiyarseithigal.com](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2023/03/cook-with-comali-manimegalai.jpg)
cook with comali manimegalai || manimegalai
cook with comali manimegalai
குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை இனிமேல் வரவிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் வரமாட்டார் என அறிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி தொலைக்காட்சி வரலாற்றில் பலரால் விரும்பி பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. குழந்தைகள், இளசுகள், பெரியவர்கள் என அனைவராலும் பார்க்க கூடிய நகைச்சுவை கலந்த நிகழ்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது
மக்கள் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியின் அடையாளமாக தற்போது அந்த நிகழ்ச்சி 4 சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் 4வது சீசனில் கோமாளிகளாக மணிமேகலை, புகழ், சுனிதா உள்ளிட்ட பலர் இருந்து வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் நடிகை சமந்தா..! வைரலாகும் புகைப்படங்கள்..!
அதைபோல குக்களாக ஷெரின், சிவாங்கி என பலர் உள்ளனர். தொடக்கம் முதலில் சற்று வதந்திகளுடன் இந்த நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது. காரணம் ஓட்டேரி சிவா வெளியேறியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. பின்னர் சற்று நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
![latest tamil cinema news-vidiyarseithigal.com](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2023/02/latest-tamil-cinema-news-min-2-198x300.jpg)
cook with comali manimegalai
இந்நிலையில் தான் பிரபல தொகுப்பாளினியும், இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் கோமாளியாக பயணித்து வரும் மணிமேகலை தான் நிகழ்ச்சி இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இனிமே நா வரமாட்டன்…! குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை தகவல் ..!
சன் டிவி தொகுப்பாளினியாக தொடங்கி தற்போது விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டு வருகிறார். மேலும் குக் வித் கோமாளியிலும் பங்கேற்றும் வந்தார். அவருக்கென அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இப்படி இருக்க அவர் அதிலிருந்து விலகுவதாக கூறியது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் அவரை நிகழ்ச்சியில் விலகி வேண்டாம் என கூறி வந்தனர்.
cook with comali manimegalai
அவர் குக் வித் கோமாளி விட்டு விலகியதற்கு முழுமையான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. அதனால் பல வதந்திகள் உலா வந்துகொண்டிருக்கினறன. இந்நிலையில் அவர் புதிதாக ஒரு ஷீட்டிங்க் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் இதற்காக தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினாரா என வினவி வருகின்றனர்.