bank jobs: RBI வங்கியில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

1 min read
bank jobs-vidiyarseithigal.com

bank jobs

RBI இந்திய ரிசர்வ் வங்கியில் 2021ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தகுதியும் , விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் விவரங்கள் பின்வருமாறு

நிறுவனம் – இந்திய ரிசர்வ் வங்கி

பணி – security guard

காலிபணியிங்கள் – 241

வயது வரம்பு – 25 வயது

பணியிடம் – இந்தியா முழுவதும்

தேர்வு முறை – ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு

சம்பளம் – ரூ.10940 மாதம்

விண்ணப்பிக்க கட்டணம் – Gen ரூ.50: staff candidates – nil

விண்ணப்பிக்க கடைசி நாள் – 12 பிப்ரவரி 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு –  http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/rbi.pdf

விண்ணப்ப படிவம் – https://ibpsonline.ibps.in/rbirpsgdec20/

இணைய முகவரி – https://www.rbi.org.in/

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

bank jobs விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள் . மேலும் இந்த செய்தியை பகிர்ந்து அறிய செய்யுங்கள்.

Spread the love
x