postal jobs: 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு INDIA POST-ல் நாடு முழுவதும் வேலை..!

1 min read
postal jobs-vidiyarseithigal

postal jobs

இந்திய அஞ்சல் துறையில் 2021ம் ஆண்டிற்கான காலி பணியிடங்களை postal jobs  நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் பின்வருமாறு.

வேலைவாய்ப்பு-01

நிறுவனம்- இந்தியா போஸ்ட்

பணி- staff car driver

காலிபணியிடங்கள் – 09

கல்வித்தகுதி – 10th

வயது வரம்பு – 18-27

ஊதியம் – ரூ. 19900-63200

தேர்வு முறை – எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம்- இல்லை

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

முகவரி – The Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area Phase – I, Naraina, New Delhi – 110028

விண்ணப்பிக்க கடைசி நாள் – 5 ஏப்ரல் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/India-Post-Circle-Official-Notification-Application-Form.pdf

இணைய முகவரி – https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx

வேலைவாய்ப்பு – 02

பணி – Junior Artisan

காலிபணியிடங்கள் – 03

கல்வித்தகுதி – 8th

பணியிடம்- இந்தியா முழுவதிலும்

சம்பளம்- மாதம் ரூ.19,900

தேர்வு முறை – எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம் – இல்லை

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

முகவரி – The Manager, Mail Motor Service, GPO Compound, Pune 411 001.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 22 மார்ச் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/5375-mmspune_english.pdf

இணைய முகவரி-  https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் , விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். இதனை பகிர்ந்து அனைவருக்கும் உதவுங்கள்.

Spread the love
x