pondycherry jobs: Pondicherry University வேலைவாய்ப்புகள் 2021-2022..!

1 min read
pondycherry jobs-vidiyarseithigal.com

pondycherry jobs

பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் 2021-2022ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி 2 மெஸ் மேலாளர் மற்றும் பராமரிப்பாளர் பணியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிண்றன. இந்த விண்ணப்பங்கள் 18.11.2021 முதல் 22.11.2021 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

நிறுவனம்– Pondicherry Univresity

பதவி– Mess Manager and Caretaker

காலி பணியிடங்கள்- 2

வேலை இடம் – பாண்டிச்சேரி

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

கடைசி தேதி– 22.11.2021

பதவி விவரம்:

1 Mess Manager -1 -சம்பளம்: ரூ.20000

2.Care taker- 1- சம்பளம்: ரூ.20000

கல்வி தகுதி:

Mess Manager-  Interested candidates have studied Diploma/ Degree in Hotel Management with minimum 55% of marks.

Care Takaer- Interested candidates have studied Diploma/ Degree in Hotel Management with minimum 55% of marks.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்

விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்

விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்

உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும் .

எதிர்கால குறிப்புக்காக பயன்பாட்டின் அச்சுப்பொறியை எடுத்துக் கொள்ளுங்கள்

நேர்காணல் நாள் :pondycherry jobs

நாள் – 22.11.2021

நேரம்-10.30 காலை

இடம்: Pondicherry University, C. V. Raman Hostel Office, R. V. Nagar, Kalapet, Puducherry – 605014.

விண்ணப்பிக்க கட்டணம் : இல்லை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- https://www.pondiuni.edu.in/university_news/walk-in-interview-for-engagement-of-mess-manager-cum-caretaker-on-contract-basis/

இணையதள முகவரி- https://www.pondiuni.edu.in/

அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: தமிழில் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை..!

இந்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2021 புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு  2021 பிரிவின் கீழ் வருகிறது. தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய  தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x