poco x3 மாடல் ..! பட்ஜெட் விலைக்கு 6000 mah பேட்டரி திறன்..!

1 min read
pocox3-vidiyarseithigal.com

poco x3

ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை வரும் ஜனவரி 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.

pocox3-vidiyarseithigal.com

இந்திய சந்தையில் POCO X3 மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.2 ஆயிரம் வரை குறைந்துள்ளது. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த POCO X3 மாடல் ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

முன்னதாக இந்தியாவில் போக்கோ X3 ஸ்மார்ட்போன்கள் விலை ரூ.16,999 ஆக இருந்து வந்தது. இந்த ஸ்மார்ட்போனின் டாப் வேரியண்ட் விலை ரூ.19,999 ஆக இருந்தது.

சிறப்பம்சங்கள் :

டிஸ்பிளே 6.67 இன்ச் புல் எஸ்டி டிஸ்பிளே

ஸ்னாப்டிராகன் 732ஜி பிராஸசர்

விக்விட் கூலிங் தொழிநுட்பம்

ஆண்ட்ராய்ட் 10 மற்றும் எம்ஐயுஐ 12 வழங்கப்பட்டு உள்ளது.

poco x3-vidiyarseithigal.com

பிரைமரி கேமரா 64 எம்பி, அல்ட்ரா வைடு கேமரா 13 எம்.பி, மேக்ரோ கேமரா 2எம்பி, போர்ட்ரெயிட் கேமரா 2 எம்பி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

இதன் கூடுதல் சிறப்பம்சாக இருப்பது இந்த போனில் உள்ள 6000 mah பேட்டரி தான். Fingerprint sensor கொண்டதாகவும் இந்த ஸ்மார்ட்போன் உள்ளது. இந்த மாடல் 3 வேரியண்ட்களில் வருகிறது.

POCO X3 – 6 ஜிபி மற்றும் 64 ஜிபி மாடல் விலை ரூ.14,999

POCO X3 – 6 ஜிபி மற்றும் 128 ஜிபி மாடல் விலை ரூ.15,999

POCO X3 – 8 ஜிபி மற்றும் 128 ஜிபி மாடல் விலை ரூ.17,999 ஆக உள்ளது.

Spread the love
x