pnb recruitment: பஞ்சாப் நேஷ்னல் வங்கி வேலைவாய்ப்புகள்..! உடனே விண்ணப்பியுங்கள்..!

1 min read
pnb recruitment-vidiyarseithigal.com

pnb recruitment

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 2021ம் ஆண்டிற்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பணி – Manager Security

கல்வித்தகுதி – degree

பணியிடம் – நாடு முழுவதும்

வயது வரம்பு – 21-35 ஆண்டுகள்

தேர்வு முறை – நேர்காணல்

விண்ணப்பிகும் முறை – ஆன்லைன்

முகவரி – chief manager ( recruitment section) ,HRM division, Punjab national bank , corporate office plot no 4, sector10, Dwarka, New delhi – 110075.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 15 பிப்ரவரி 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttp://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/pnb-notification.pdf

இணைய முகவரிwww.pnbindia.in

விண்ணப்ப படிவம் பெறhttp://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/pnb-application-form.pdf

விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணிகிட்ட எங்கள் வாழ்த்துக்கள். இந்த தகவலை பகிர்ந்து அனைவருக்கும் உதவிடுங்கள்.

Spread the love
x