Permanent work from home jobs..!உடனே விண்ணப்பிக்க..!

1 min read
Permanent work from home jobs-vidiyarseithigal.com

Permanent work from home jobs

வேலைவாய்ப்புகளை கொரோனா காலத்திற்கு முன் கொரோனா காலத்திற்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம். கொரோனாவிற்கு முன் அலுவலகத்திற்கு சென்று வேலை பார்ப்பது தான் இயல்பானது என பலர் கருதினர். மேலும் அவ்வாறு தான் பணிகளும் நடந்தன.

ஆனால் கொரோனாவிற்கு பின் அந்த நிலை மாறியது அலுவலகத்தில் செய்யும் பெரும்பாலான பணிகளை வீட்டில் இருந்து செய்யக்கூடிய நிலை உருவானது. அவ்வாறு செய்த பலருக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற கூடிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

recurring deposit என்றால் என்ன? முழு விவரம்..!

மேலும் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் இனிவரும் காலங்களிலும் வீட்டில் இருந்து பணிபுரிய கூடிய வாய்ப்பை வழங்க உள்ளன. அவ்வாறு உள்ள சில பணிகள் குறித்து காணலாம்.

  1. நிறுவனம்– Chunks of heaven

பணி          – Personal Assistant

ஊதியம்    – ரூ.10,000 முதல் ரூ.18,000 வரை

 பணியிடம்– WFH

       தகுதி           – ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

வேலை குறித்த மேலும் விவரங்களுக்கு:

https://in.indeed.com/jobs?q=Permanent%20Work%20From%20Home&l=chennai&vjk=6e1aafb8e4fbe730

  1. நிறுவனம்Medzoi Overseas Education

    பணி          -Video Editor and Graphic Designer

 ஊதியம்    – ₹13,189 – ₹15,741 மாதம்

பணியிடம்  -WFH

   தகுதி            – ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் வீடியோ எடிட்டிங்கில் ஒரு                                                                             வருட அனுபவம்

வேலை குறித்த மேலும் விவரங்களுக்கு : (Permanent work from home jobs)

https://in.indeed.com/jobs?q=Permanent%20Work%20From%20Home&l=chennai&start=20&vjk=d7d725a3bcbc6f70

  1. நிறுவனம்TNQ Technologies

   பணி           – Management Trainee – Operations

 ஊதியம்     – ரூ.16000 மாதம்

பணியிடம்- WFH/WFO

வேலை குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://in.indeed.com/jobs?q=Permanent%20Work%20From%20Home&l=chennai&start=10&vjk=c63cbaa2bec0e4f3

4.     நிறுவனம்Future max engineering co

    பணி           – Accounts Assistant

ஊதியம்     – ரூ.11000 முதல் ரூ.15000 வரை

பணியிடம்– WFh

      தகுதி          – Accounting மற்றும் Tally

வேலை குறித்த மேலும் விவரங்களுக்கு :

https://in.indeed.com/jobs?q=Permanent%20Work%20From%20Home&l=chennai&start=10&vjk=de04dacd8fd2f6c6

Spread the love
x