pan card என்றால் என்ன? நாம் எதற்கு பயன்படுத்துகிறோம்..!

1 min read
pan card-vidiyarseithigal.com

pan card

Pan card என்றால் permanent account number நிரந்தர கணக்கு எண் அதனை தான் நாம் பான் கார்டு என்று அழைக்கிறோம். பான் காட்டினை 1972ம் ஆண்டு இந்திய அரசு பேச்சு வழக்கில் கொண்டு வந்தது. பின்னர் 1976ம் ஆண்டு பான் கார்டு நாடு முழுவதும் வரி செலுத்துபவர்கள் பயன்படுத்த கொண்டு வரப்பட்டது.

Pan card பயன் :

பான் கார்டு மூலம் இந்தியாவில் வரி செலுத்துபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்தியாவில் வரி செலுத்தும் ஒவ்வொரு குடிமகனும் பாங்கார்டினை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. புதிதாக தொழில் தொடங்கும் நபர்கள் அனைவரும் பார் கார்டி-னை பயன்படுத்தி பதிவு செய்யவேண்டும்.

மேலும் நாம் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கு pan card-னை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக நாம் வங்கியில் deposit செய்யும் தொகை ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலோ அல்லது ரூ.50 ஆயிரத்திற்கு மேல் நாம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தாலோ நாம் பான் கார்ட்டு எண்ணை கொடுக்க வேண்டும்.

மேலும் உணவகங்களில் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் Bill கொடுக்க நேர்ந்தாலோ அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வாங்கினாலோ நாம் அது போன்ற இடங்களில் pan card னை பயன்படுத்த வேண்டும்.

பான் கார்டி -ல் நமது அனைத்து விவரங்களும் கொடுக்கபட்டு இருக்கும் என்பதால் நாம் அதனை ஒரு தேசிய அடையாள அட்டை போன்று பயன்படுத்தி கொள்ளலாம்.

Pan card-க்கு அப்பிளை செய்வது எப்படி :

பான் கார்டினை நாம் online அல்லது offline மூலமாக அப்பிளை செய்து பெறலாம். ஆன்லைன் மூலம் அப்பிளை செய்ய NDSL அல்லது UTIITSL போன்ற இனையதளம் வாயிலாக அப்பிளை செய்து கொள்ளலாம். ஆப்லைன் மூலம் பெற உங்கள் பகுதியில் உள்ள PAN ஏஜென்சிஸ்களை நாடலாம்.

இந்தியாவில் வசிக்கும் மக்கள் பான் கார்டினை பெற Form 49A வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். Form 49AA மூலம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் விண்ணப்பித்து பான் கார்டினை பெறலாம்.

tin nsdl  அல்லதுUTIITSL இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக இந்திய முகவரி பெற்றவர்களுக்கு ரூ.93-ம் , வெளிநாட்டு முகவரி பெற்றவர்களுக்கு ரூ.864 பெறப்படுகிறது.

nota என்றால் என்ன? அதிக வாக்குகளை NOTA பெற்றால் என்னவாகும்?

Pan card விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

பான் கார்டினை விண்ணப்பிக்கும் போது விண்ணப்பிக்கும் நபர்கள் Form 49A உடன் தங்களது சான்றிதழ்களின் நகல்களை அளிக்க வேண்டும் . அதுகுறித்து பின்வருமாறு.

தனி நபருக்கு பான் கார்டினை பெற வேண்டும் என்றால் Voter Id, aadhar id போன்ற சான்றிதழ்களின் நகல்களை சமர்பிக்க வேண்டும் . மேலும் அத்துடன் வங்கி பரிவர்த்தனை நகல், ஒட்டுநர் உரிமம் அல்லது பள்ளி சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.

பான் கார்டிக்கு அப்பிளை செய்த அதன் status ஐ தெரிந்த கொள்ள NDSL or UTIITSL இணையதளத்தில் சென்று பார்த்து அறிந்து கொள்ளலாம். நாம் Pan card க்கு நாளிலிருந்து 15 நாட்களுக்குள் பான் கார்டு நமக்கு கிடைத்துவிடும்.

பான் கார்டு குறித்த சில முக்கிய தகவல்களை நாம் இங்கு கண்டோம் இது போன்ற மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள நமது பக்கத்தில் இணைந்திருங்கள்.

Spread the love
x