oppo reno 5 pro .! ஆச்சரியமூட்டும் Specification- களுடன் வெளியானது..!

1 min read
oppo reno 5 pro-vidiyarseithigal.com

oppo reno 5 pro

OPPO நிறுவனம் இந்திய சந்தையில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிறுவனமாக உள்ளது. OPPO நிறுவன smartphone-கள் மக்களிடையே நல்ல விமர்சனைகளை பெற்றுள்ளது. இந்நிலையில் OPPO நிறுவனம் அறிவித்தப்படி இந்திய சந்தையில் OPPO RENO 5 pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

நேர்த்தியான சிறப்பம்சங்களுடன் இந்த செல்போன் தற்போது வெளியாகி உள்ளது. OLED டிஸ்பிளே, 4350 mah பேட்டரி என இந்த ஸ்மார்ட்போனில் பல சிறப்பசங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஆன்றாய்ட் கலர் OS 11.1 மீது இயங்கும் திறன் கொண்டதாக உள்ளது. மேலும் curved டிஸ்பிளே கொண்டதாக சந்தைக்கு வந்துள்ளது.

oppo reno 5 pro-vidiyarseithigal.com

சிறப்பம்சங்கள்;

-6.55 இன்ச் புல் எச்.டி டிஸ்பிளே

-8 ஜிபி ரேம்

-128ஜிபி மெமரி

-64எம்பி பிரைமரி கேமரா

-8எம்பி அல்ட்ரா வைடு கேமரா

-2எம்பி மைக்ரோ கேமரா

-2எம்பி டெப்த் கேமரா

-32இன்ச் செல்பி கேமரா

-Fingerprint sensor

-4350 mah பேட்டரி

-65 வாட்ஸ் fast charging

-5ஜி மற்றும் 4ஜி சப்போர்ட்

oppo reno 5 pro-vidiyarseithigal.com

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 65 வாட்ஸ் fast charger மூலம் ஒப்போ reno 5 pro ஸ்மார்ட்போனை 0-70 சதவீத சார்ஜிங்கை 15 நிமிடங்களில் செய்து விடலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆல்ட்ரஸ் புளு மற்றும் ஸ்டேரி பிளாக் என இரு வண்ணத்தில் இந்த போன் வெளியாகி உள்ளது.

இந்திய சந்தையில் இதன் விலை ரூ.35,990 என நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

Spread the love
x