nbcc recruitment…! தேசிய கட்டிடங்கள் கட்டுமான கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்..!

1 min read
nbcc recruitment-vidiyarseithigal.com

nbcc recruitment

தேசிய கட்டிடங்கள் கட்டுமான கழகத்தில் 2021ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் விவரங்கள் பின் வருமாறு.

நிறுவனம்- தேசிய கட்டிடங்கள் கட்டுமான கழகம்

மேலாண்மை– மத்திய அரசு

பணிகள் – Management trainee(civil/Electrical)

காலிபணியிடங்கள்– 35

பணியிடம்– இந்தியா முழுவதும்

ஊதியம்– மாதம் ரூ40,000 முதல் ரூ.1,40,000 வரை

கல்வித்தகுதி– Degree in Civil engineering or Electrical Engineering

வயது வரம்பு – 29 வயதுக்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை – GATE-2020 score/Merit List/Personal Interview

விண்ணப்ப முறை – ஆன்லைன்

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://www.nbccindia.com/pdfData/jobs/Advt_MT_Civil_Elec_17032021.pdf

இணைய முகவரிhttps://nbccindia.com/

nbcc recruitment மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள். மேலும் இந்த தகவலை பலருக்கு பகிர்ந்து வேலைவாய்ப்பு செய்திகளை அறிய செய்யுங்கள்.

Spread the love
x