namakkal job vacancy 2021:நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வேலை 2021..!

1 min read
namakkal job vacancy 2021-vidiyarseithigal.com

namakkal job vacancy 2021

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

நிறுவனம்– நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில்

பணி– உதவி சுயம்பாகம், இளநிலை உதவியாளர்,தட்டச்சர்,டிக்கெட் பஞ்சர்

காலிபணியிடங்கள்– 05

பணியிடம்– நாமக்கல்

விண்ணப்பிக்கும் முறை- ஆப்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்– 21.01.2022

சம்பளம்:

1. Uthavi Suyambagam – Pay Matrix 10, Level – 1 Rs.10000 – 31500/-
2. Junior Assistant – Pay Matrix 22, Level – 1 Rs.18500 – 58600/-
3. Typist – Pay Matrix 22, Level – 1 Rs.18500 – 58600/-
4. Ticket Puncher – Pay Matrix 12, Level – 1 Rs.11600 – 36800/-

கல்விதகுதி:

உதவி சுயம்பாகம்- தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நெய்வேதியம், பிரசாதம் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர்- 10வது தேர்ச்சி

தட்டச்சர்- i) Minimum General Educational Qualification viz. must have passed SSLC Public Examination or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of studies or to College Courses of studies. ii) (a) Typewriting English and Tamil Higher (or) (b) Typewriting English Lower and Tamil Higher (or) (c) Typewriting English Higher and Tamil Lowe

டிக்கெட் பஞ்சர்- தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

pf account nominee details:PF அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..! வருட இறுதிக்குள்..!

விண்ணப்பிக்கும் முறை: namakkal job vacancy 2021

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை கொடுக்கபட்டுள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் அல்லது கோவில் வளாக அலுவலகத்தில் நேரடியாக பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் அலுவலகம், ஆஞ்சநேயர் கோயில் வளாகம்,நாமக்கல்-637001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம்-இல்லை

தேர்வு முறை: namakkal job vacancy 2021

நேர்காணல்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

https://hrce.tn.gov.in/hrcehome/index.php

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x