instagram ஃபில்டர் போல முகம்..! 30 ஆயிரம் டாலர் செலவு செய்த இளைஞர்..!

1 min read
instagram-vidiyarseithigal.com

Instagram

இன்ஸ்டாகிராமில் வரும் ஃபில்டர் தோற்றத்தை போல தனது முகத்தை மாற்ற மான்செஸ்டர் நகரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 30 ஆயிரம் டாலர் செலவு செய்து அறுவை சிகிச்சை மூலம் மாற்றியுள்ளார்.

இவரது இந்த தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இவரை கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் இவரை மாஸ்க் ஆப் தி பர்ஜூடன் ஒப்பிட்டு வருகின்றனர். அதவாது முகத்தை காட்டாமல் முகமூடி அணிந்து மக்களை அச்சுறுத்தும் நபர் என அதன் பொருள்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்…

இது குறித்து லெவி ஜெட் மர்பி என்ற இளைஞர் கூறுகையில் தனது தோற்றத்திற்காக சமூக வலைத்தளங்களில் பலரும் தன்னை கிண்டல் செய்து வருவதாக கூறியுள்ளார். இருப்பினும் தனக்கு பிடித்தவாறு தான் இருப்பதாகவும் அதனால் எந்தவொரு நெகடிவ் கமெண்ட்களையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என அவர் கூறியுள்ளார். பல விதமாக முகவடிவங்களையும் தேடி பார்த்து இறுதியாக இன்ஸ்டாகிராம் பில்டர் வடிவத்தை தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார்.

Spread the love
x