madras university recruitment 2021 வேலைவாய்ப்புகள்..! உடனே விண்ணப்பிக்க..!

1 min read
madras university recruitment-vidiyarseithigal.com

madras university recruitment

சென்னை பல்கலைகழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – Madras university

பணி– junior research fellow

ஊதியம்– மாதம் ரூ.31,500-ரூ.35,000

காலிப்பணியிடங்கள்- 1

கல்வித்தகுதி– Msc,NET,GATE

பணியிடம்– சென்னை, தமிழ்நாடு

தேர்வு முறை – நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம் -இல்லை

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

முகவரி

Dr.A.K.Mohanakrishnan,
Professor & Head,
Department of Organic Chemistry,
University of Madras,
Guindy Campus,
Chennai-600025.

அறிவிப்பு தேதி– 22 மார்ச் 2021

கடைசி தேதி- 30 மார்ச் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://www.unom.ac.in/webportal/uploads/appointments/organic-jrf_20210322120957_12098.pdf

இணைய முகவரிhttps://www.unom.ac.in/

மேற்கண்ட இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள். மேலும் இந்த தகவலை பலருக்கு பகிர்ந்து அனைவருக்கும் விண்ணப்பியுங்கள்.

Spread the love
x