madras court recruitment 2021:சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வேலை 2021..!

1 min read
madras court recruitment 2021-vidiyarseithigal.com

madras court recruitment 2021

சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. இவற்றிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 21.12.2021 முதல் 29.12.2021க்குள் விண்ணப்பிங்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம்– சென்னை உயர்நீதிமன்றம்

பணி– தலைவர் மற்றும் உறுப்பினர்

காலிபணியிடங்கள்– 85

பணியிடம்-சென்னை

விண்ணப்பிக்கும் முறை– ஆப்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்– 29.12.2021

கல்விதகுதி:

President:- The Candidate is, or has been, or is qualified to be a District Judge.

Member:- The candidate should possess a Bachelor’s Degree from a recognised University and is a person of ability, integrity and standing, and having special knowledge and professional experience of not less than fifteen years in consumer affairs, law, public affairs, administration, economics, commerce, industry, finance, management, engineering, technology, public health or medicine.

Check Discipline and Experience at Detailed Advertisement.

விண்ணப்பிக்கும் முறை: madras court recruitment 2021

“www.mhc.tn.gov.in” என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்

எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

பணம் செலுத்துங்கள்

உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

tamilnadu government jobs 2021 apply online:ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!

விண்ணப்பிக்க கட்டணம்-ரூ.1000/-

தேர்வு முறை:

எழுத்து தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: madras court recruitment 2021

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/03_2021_notf.pdf

இணைய முகவரி:

https://www.mhc.tn.gov.in/recruitment/login

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x