latest goverment jobs: ரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!

1 min read
latest goverment jobs vidiyarseithigal.com

latest goverment jobs

மத்திய அரசின் நிதி வருவாய் அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு ஊதியமாக ரூ.35 ஆயிரம் நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து பின்வருமாறு பார்ப்போம்.

நிறுவனம்: இந்திய நிதி வருவாய் அமைச்சகம்

மேலாண்மை– மத்திய அரசு

காலி பணியிட விவரங்கள் – inspector- 2 : assistant -3 : steno grade II -1

கல்வித்தகுதி– ஒவ்வொரு பணியிடங்களுக்கும் அதற்கேற்ப கல்வித்தகுதி நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இது குறித்த மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு – விண்ணப்பிக்கும் நபர் 56 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும்

சம்பளம்- ரூ.9,300 முதல் ரூ.35,400

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://finmin.nic.in/

விண்ணப்பிக்கும் முறை- மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மேலே கொடுக்கபட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

மேலும் இந்த தகவலை பலருக்கு பகிர்ந்து உதவுங்கள். இது போன்ற செய்திகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள்.

Spread the love
x