latest goverment jobs: இந்திய விமானப்படையில் வேலை… வேலை…வேலை..!

1 min read
latest goverment jobs-vidiyarseithigal.com

latest goverment jobs

இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – இந்திய விமானபடை

மேலாண்மை – மத்திய அரசு

வேலைவாய்ப்பு : 1

பதவி – X,Y group

காலிபணியிடங்கள் – ஏராளம்

கல்வித்தகுதி – குறிப்பிடவில்லை

வயது வரம்பு – குறிப்பிடவில்லை

பணியிடம் – நாடு முழுவதும்

தேர்வு முறை – நேர்காணல்

தேர்வு முறை – ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள் – 7 பிப்ரவரி 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு –  http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/airforce-job.pdf

விண்ணப்ப படிவம் – https://airmenselection.cdac.in/CASB/

இணைய முகவரி – https://indianairforce.nic.in/

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

latest goverment jobs

வேலைவாய்ப்பு : 2

பதவி – Group x (except education instructor trade) Group y (Except IAF(s) and musician trades Group y medical assistant trade only

காலிபணியிடங்கள் – ஏராளம்

கல்வித்தகுதி – 12ம் வகுப்பு, டிப்ளமோ

சம்பளம் – மாதம் ரூ14,600 முதல் 33,100 வரை

வயது வரம்பு – 21 வயது

பணியிடம் – நாடு முழுவதும்

தேர்வு முறை – physical test. Online exam. Adaptiblity test 1 and 2 ,medical exam

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள் – 7 பிப்ரவரி 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/airforce-job-1.pdf

விண்ணப்ப படிவம் –  https://airmenselection.cdac.in/CASB/

இணைய முகவரி – https://indianairforce.nic.in/

விண்ணப்பிக்கும் அனைவரையும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள். இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்.

Spread the love
x