latest cine news tamil: திருநங்கை ஆவதற்கு முன் சீரியலில் ஆணாக நடித்துள்ள ஷகிலா மகள்..!

1 min read
latest cine news tamil-vidiyarseithigal.com

latest cine news tamil

தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷகிலா . பின்னர் மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார். அங்கு மென்மையான கவர்ச்சி படங்களில் நடித்து அதிகபடியான ரசிகர்களை தன் வசம் கொண்டு வந்தார்.

பின்னர் 2002ம் ஆம் ஆண்டு முதல் கவர்ச்சி படங்களில் நடிக்க போவதில்லை என அறிவித்து அதன் பின் குண சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் குக் வித் கோமாளி எனும் குக்கிங் சோவில் பங்கேற்று பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டு வந்துள்ளார்.

latest cine news tamil-vidiyarseithigal.com

latest cine news tamil

இந்நிலையில் ஷகிலா தனது மகள் மீளாவை தத்தெடுத்ததாக குக் வித் கோமாளி ஷோவில் கூறினார். மீளா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். அவர் ஆரம்ப நாட்களில் சண்டிவியில் ஒளிப்பரப்பான தியாகம், மருதானி போன்ற சீரியல்களில் ஆணாக நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

பின்னர் அவர் திருநங்கையாக மாறி ஷகிலாவால் தத்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது இருவருக்கும் ரசிகர்கள் ஆதரவு பெருகி வருகிறது.

Spread the love
x