latest central government jobs:மத்திய நீலத்தடி நீர் வாரியத்தில் ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் வேலை..!

1 min read
latest central government jobs-vidiyarseithigal.com

latest central government jobs

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் (CGWB) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

நிறுவனம்- மத்திய நிலத்தடி நீர் வாரியம்

பணி- வாகன ஒட்டுநர்

காலிபணியிடங்கள்– 24

விண்ணப்பிக்கும் முறை-ஆப்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

அறிவிப்பு வெளியாகி 45 நாட்களுக்குள் விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்
சம்பளம் :

ரூ.19900 முதல் ரூ.63200

கல்விதகுதி:

அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

pf account nominee details:PF அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..! வருட இறுதிக்குள்..!

விண்ணப்பிக்கும் முறை: latest central government jobs

மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://cgwb.gov.in/Vacancy-Notice.html எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:

நேர்முகத் தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: latest central government jobs

http://cgwb.gov.in/Vacancies/SWR%20SCDriver(OG)%20recruit%20Annexure%20%20B%20format[4064].pdf

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x